படம் பார்த்து கவி: யாரும் உளரோ

by admin 3
142 views

காதில் அழுக்கு சேர

அதை எடுக்க காது குடைப்பானாமே!

பேப்பரை கூம்பு போலோ,

பஸ் டிக்கெட் மூலமோ காதை

குடைவதை செய்யார் யாரும்

உளரோ?

குழந்தைக்காக காது

குடைப்பான் தான் உசத்தி!


பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!