யார் சொன்னது கடல் அலைகளில் ஆர்ப்பரிப்பு இசை என்று …
யார் சொன்னது காற்றின் சந்தம் இசை என்று…
யார் சொன்னது மழையில் சத்தம் இசை என்று…
யார் சொன்னது கோவில் மணி
ஒலி சத்தம் இசை என்று…
இந்த இயற்கை சந்தங்களை எல்லாம் தோற் கடிக்கும்
இசை உள்ளது அது என்னவளின்
பாத கொலுசொலி சத்தம்….
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
