படம் பார்த்து கவி: வான் நட்சத்திரங்களின்

by admin 1
52 views

வான் நட்சத்திரங்களின் கண் ஆடியாம் ஆழி . அந்த ஆழியில் தன் நிழல்களின் ஊடே மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நட்சத்திர மீனின் அழகை பார்த்து தன் அழகு தான் இதுவோ என்று நட்சத்திரமும் வியந்ததே…. !!! - *சுபாஷ் மணியன்*

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!