வெட்டினால் ஒரு சுவை
நசுக்கினால் ஒரு சுவை
குழம்பில் இட்டால் ஒரு சுவை
ரசம் வைத்தால் ஒரு சுவை
சாட்னி செய்தால் ஒரு சுவை
சாம்பாரில் இட்டால் ஒரு சுவை
சில்வர் பாத்திரம் ஒரு சுவை
மண் பாத்திரம் தனிசுவை
ஆயிரம் தான் உன்னை எல்லோரும் உண்டு அனுபவித்தாலும்
கத்தியே நீ மட்டும் தான் தக்காளியை அலங்கரித்து ராணி போல்
மகுடம் சூட்டுகிறாய்
ஐந்து நட்சத்திர ஹோட்டலில்.
🍅👑🍅👑🍅👑🍅
-மஞ்சு –
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)