வெளிர்பால் ரொட்டியில் உன் மேனி கண்டேன்!
துண்டிட்ட தக்காளியில் உன் நாணம் சிவந்தேன்!
வழிந்தூற்றிய சீஸில் உன் பெண்மை உணர்ந்தேன்!
அரையாய் சமைந்த முட்டையில்
எனக்கான உன் ஏக்கம் குமைந்தேன்!
உன் ஒழுக்கத்திற்கு
தடையாய் நிற்கும் வெண்அரணில் கதங்கொண்டேன்!
💚 கேடி!
