வைரத்தை கூட ஜொலிக்க
வைக்க ஒளி தேவை படுகிறது…
அது போல மனிதர்களை
புரிந்து கொள்ள சில
துரோகங்களும், வலிகளும்
தேவைபடுகிறது…
மண்ணில் புதைந்த இருக்கும்
வைரத்தை பட்டை தீட்டினால் கூட தன்
தகுதியை பறைசாற்ற
சூரிய ஒளி தேவைபடுகிறது…
அது போல மனிதர்களாகிய நமக்கு
தன்னம்பிக்கை, கடின உழைப்பு
என்னும் சூரிய ஒளி தேவை…!
(மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
