வணக்கம்!
அரூபி தளம் நடத்திய வாரப்போட்டியான (18.11.2024 – 24.11.2024) பழமொழி கதைகள் என்ற போட்டியின் வெற்றியாளர்கள் இதோ!
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!பெறாதோருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து முயற்சிக்க வாழ்த்துக்கள்!
இதனுடன் சேர்த்து பழமொழி கதைகள் எழுதி, பங்கேற்பாளருக்கான சான்றிதழை வென்றிருக்கும் பங்கேற்பாளர்களுக்கும் அரூபி தளம் சார்பில் வாழ்த்துக்கள்!
பழமொழி கதைகளை படித்திட இங்கே கிளிக் செய்யவும்.
அரூபி தளத்தின் மெய் எழுத்தில் ஒரு கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள இத்திரியைக் கிளிக் செய்யவும்.