திருவரசு புத்தக நிலையத்தார் வெளியிட்ட, எழுத்தாளர் ர.சு. நல்லபெருமாள் அவர்களின் “மருக்கொழுந்து மங்கை” எனும் வரலாற்றுப் புனைவு நாவலின் கதாநாயகனான உதயசந்திர பூசான் எனும் கதாப்பாத்திரம் என்னை வெகுவாக கவர்ந்தது. மதிக்கத்தக்க பல்லவ சாம்ராஜ்யத்தின் சூழலில் புரட்சி ஏற்பட்ட நிலையினைக் காட்டும் நாயகனின் அயராத வீரமும் திறமையும் அபாரமானவை!
வாய்ப்பளித்தமைக்கு நன்றி!
புத்தக உலா போட்டி: கவிஞர் மாலதி இராமலிங்கம்
previous post