கல்கியின் பொன்னியின் செல்வனின் கதாபாத்திரம் வந்தியத்தேவனை யாரால் மறக்க முடியும்? அவனின் வெற்றிகரமான வீரம், குந்தவை மீதான குற்றாலக் காதல், ஆதித்த
கரிகாலனின் நண்பர்களில் ஒருவனாகவும், பழையாறைக்கு செம்பியன் மாதேவியை காண செல்லும் மதுராந்தகத் தேவனை ஏமாற்றி, நிமித்தக்காரன் போல மாளிகைக்குள் நுழையும் தந்திரமும், மந்திரம் போல் இன்றும் மனதிலே மங்காமல் பொங்கி நிற்கிறது.
புத்தக உலா போட்டி: சிவராமன் ரவி
previous post