புத்தக உலா போட்டி முடிவு

by Nirmal
67 views

#puththaga_ula_competition #april2024events #amydeepz #worldbookday2024 #Arubi #WorlBookDay #prizeannouncement

அரூபி தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் 😀

2024 ஆம் ஆண்டின் புத்தக நாளை முன்னிட்டு அரூபி தளத்தில் நடைப்பெற்ற புத்தக உலா போட்டி வெற்றியாளர் பட்டியல் இதோ 😊

1. தேவராஜன்

2. பத்மகுமாரி

3. கி. சரஸ்வதி

4. கமலா பார்த்தசாரதி

5. சு. ரகுநாத்

தளத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🎉 முயற்சித்த அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் ☺️

கடினமான தேர்வில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க திணறியது என்னவோ நீதிபதியே✌️ அவருக்கும் தளத்தின் சார்பில் நன்றி. 

தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கவிருக்கும் போட்டிகளில் கலந்து பரிசை வெல்ல முயற்சி செய்யுங்கள். நன்றி வணக்கம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!