எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
மெய் எழுத்து வார்த்தை: பச்சை முத்தம் / ச்
எனக்கு வயது 18. அவளுக்கு வயது 17. ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தோம். அவள் நல்ல சிவப்பு. நெற்றியில் எப்போதும் விபூதி மற்றும் ஸ்டிக்கர் பொட்டு.
அவள் தான் முதலில் தன் காதலை என்னிடம் சொன்னாள்.
நாங்கள் கல்லூரி முடிந்ததும்
சையன்ஸ் பிளாக்கில் தனியாக சந்திப்போம. பல நாட்கள் மாலை பொழுது இனிமையாக இருக்கும். நேரம் போவதே தெரியாது.
இன்று சந்தித்தோம். பக்கம் பக்கம் உட்கார்ந்து பேசினோம். தீடிரென அவள் என் கையை பிடித்தாள். எனது ஹார்மோன்கள் வேலை செய்தன. நான் அவளை கட்டி பிடித்து அவள் உதடுகளில் அழுத்தமாக பச்சை முத்தம்
தந்தேன். எனக்கு சொர்கத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.
ஆம்.
முதல் முத்தம்.
ச்….!
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.