மண்ணின் மைந்தனின் கை நீளுதே,
மனம் பேசி விரல் சாற்றுதே!
சுதந்திரத்தின் சின்னமாய்,
கடமையின் விடியலாய்,
கருப்பு மை சுமக்கப் போகும்
நாட்கள் எண்ணி…
விரல் நுனியில் ஒரு தேசத்தின் நம்பிக்கை,
இதயத்தில் ஒரு புதிய யுகத்தின் கனவு!
வாக்களிக்கும் உரிமை, வெறும் மை அல்ல,
அது ஒரு அரசின் அடையாளம்!
இ.டி. ஹேமமாலினி
சமூக ஆர்வலர்.
படம் பார்த்து கவி: யுகத்தின் கனவு!
previous post