அரூபி தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்!
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட, ஒரு நாள் கதை, என்ற சிறுகதை போட்டியில், கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கு ஏற்ப கதைகள் எழுதி 3,000 ரூபாய் மதிப்பிலான பணத்தொகையை வெல்லும் வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் இதோ! 🎉💐
