எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 1: சுகாதாரம் ஏன் உலகளாவிய உரிமை இல்லை?
அடிப்படை சுகாதாரம் (குடிநீர், கழிப்பறை வசதி) உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் ஒரு அடிப்படை உரிமை என்று இருக்க ஏன் இன்னும் பல கோடி மக்கள் இவை இல்லாமல் வாழ்கிறார்கள்? இதனால் ஏற்படும் நோய்களும், துயரங்களும் எதற்காக?
என்ன காரணம்? சுகாதாரமற்ற குடிநீர், திறந்தவெளிக் கழிப்பறை போன்றவை பல நோய்களுக்குக் காரணமாகின்றன. குறிப்பாக, வளரும் நாடுகளில் இந்த அடிப்படை வசதிகள் இல்லாததால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். தூய்மையும், ஆரோக்கியமும் அனைவருக்கும் சமமாக ஏன் கிடைப்பதில்லை என்ற கேள்வி எழுகிறது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.