எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 4: ஊழல் ஏன் சமூகத்தை அரித்து தின்கிறது?
நல்லாட்சி அமைய வேண்டும் என்று விரும்பும் போது, ஏன் ஊழல் அனைத்துத் துறைகளிலும் ஆழமாக வேரூன்றி, சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது? நேர்மையும், அறமும் ஏன் வீழ்த்தப்படுகின்றன?
என்ன காரணம்: ?ஊழல் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. ஏழைகளின் நலத்திட்டங்கள் கூட ஊழலால் பாதிக்கப்படுகின்றன. நேர்மையானவர்களுக்கு ஊக்கம் இல்லாத நிலை, ஊழல்வாதிகளுக்குப் பாதுகாப்பு என்ற நிலை ஏன் தொடர்கிறது, இந்தச் சமூகப் புற்றுநோய் எப்போது நீங்கும் என்ற கேள்வி எழுகிறது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.
