தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
54 views

💠குறள் 193:

✴️நயனிலன் என்பது சொல்லும் பயனில


பாரித் துரைக்கும் உரை.

💠விளக்கம்:

✴️நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது பயனற்றதை விரிவாக பேசுவதே உரைத்துவிடும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!