தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
40 views

🔹பழமொழி:

அகல உழுவதை விட, ஆழ உழுவது மேல்


🔹அர்த்தம் :


விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது, அகலமாக உழுவதை விட ஆழமாக உழ வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!