தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
38 views

✴️பழமொழி:

💠நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடை நிலம் எருக்கு!

✴️அர்த்தம் :

💠நல்ல நிலத்தில் கொழுஞ்சியும், நடுத்தர நிலத்தில் கரந்தையும், தரமற்ற நிலத்தில் எருக்கச் செடியும் வளரும்.

💠எனவே ஒரு நிலத்தின் தன்மையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!