தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
39 views

✴️பழமொழி:

💠நீரும் நிலமும் இருந்தாலும்,பருவம் பார்த்து பயிர் செய்!

✴️அர்த்தம் :

💠பயிர் வளர்ச்சிக்கு தேவையான நிலமும், நீரும் ஓரிடத்தில் இருந்தாலும், பருவநிலையை கணக்கில் கொண்டே பயிர் செய்ய வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!