✨பழமொழி:
♦️உழவில்லாத நிலமும், மிளகில்லாத கறியும் வழ வழ!
✨அர்த்தம் :
♦️மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் அற்றதாகுமோ, அதேபோல் வேளாண் இல்லாத நிலம் பலன் தராது.