தொடு திரையில் தானே
நொடிப் பொழுதும் கழித்து
விழி ஆடியின் குவிமையம்
விழித்திரை விட்டு விலகுது
கண் ஆடி அணிந்தாலே
விழி அதன் வினை புரியிது
கண் ஆடி அணியான தால்
வதனம் வடிவிழந்து போச்சு
விரல் நுனியில் ஒரு ஆடி
விழி யோடு அதை பொருத்து
புற ஆடி அதை தவிர்த்து
முகப் பொழிவு கூட்டு
சர் கணேஷ்