படம் பார்த்து கவி:பளபளக்கும்

by admin 3
10 views

பளபளக்கும் உலோக அறை… ஜொலி ஜொலிக்கும் மின்விளக்கு…
நவீனத்தின் முகமாய் மின் தூக்கி…
உள்ளே செல்ல காத்திருக்கும் மனங்கள்…
நிமிடத்தில் கடக்கும் ஒவ்வொரு தளத்தையும்…
மேல் எழும்பும் கனவுகளும், கீழ இறங்கும் ஏக்கங்களும்…
மிக விரைவில் முடியும் பயணங்கள்…
முடியாது என்றும் அதன் தேவை.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!