விரல் நுனியில் ஒரு வெளிச்சப் புள்ளி,
விழி லென்ஸ் அது, உலகின் கண்ணாடி.
உன் பார்வைக்கு ஒரு புதிய பாதை,
தெளிவாகும் உலகம், அழகும் கூடும்
சிறு துளிப் பனியில், பிரபஞ்சம் அடக்கம்,
கண்களுக்குக் கிடைக்கும் புத்துயிர்ப்பும், இலக்கம்.
உன் கைகளில், ஒரு சிறு அற்புதச் சித்திரம்,
பார்வைக்கு இனி, புதிய வசந்த காலம்.
இ.டி.ஹேமமாலினி