அடுத்தடுத்து
அடுக்கிவச்ச
பெட்டிகளோடு
நீண்டு கொண்டே
செல்லும்பாதையை
இறுக்கி அனைச்சபடி
போகின்ற தொடரியில்
நானும் பயணிக்கிறேன்
என் இனியவளுடன்
பயணித்த
நினைவு களுடன்
முடிவில்லாமல்
நீள்வது
இவ்பாதை மட்டுமல்ல
அவள்தந்த இதயவலியும்தான்
M. W. Kandeepan🙏🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)