அவள் துப்பட்டா பட்டுவிட்டால்
இதயத்தில் பூ பூக்கும்
அவள் விரலோடு விரல் உரச
பட்டாம்பூச்சி படபடக்கும்
அவள் கரம் எடுத்து
மார் மீது பதித்தால்
இதயத்தில் வெடி வெடிக்கும்
சுக்கு நூறாய் நொறுங்கும் போது
சுகமாய் தான் இருக்கும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)