இசையால் மயங்காதவர் யார்! பாம்பே மகுடி என்னும் இசைக்கு மயங்கி
கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறதே!
இசையால் எல்லோரும் மயங்குவது உண்மையே!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)