படம் பார்த்து கவி: இடைவிடா

by admin 3
6 views

இடைவிடா தியங்கும் கடிகாரம் கண்முன்/
அஃறிணை தொடர்ந்து இயங்கும் நம்முன்/
உயர்திணை காலம் ஆக்கலாமோ வீண்/
இயக்கமே வாழ்வின்
அடையாளம் உணர்/
தயக்கமே இலாது உழைத்தலே உயர்வு/
இயங்கு இயங்கிக் கொண்டே இரு/

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!