இதய சங்கமம்.
உன் கைபட்டதும் என் இதயம்
துடி துடித்து மகிழ்ந்து
தக தக என்று மின்ன
அதிர்ச்சியில் நீ திகைக்க
நான் உன் இதயம் தொட
அது டிக் டிக் என ஒலிக்க
ஒன்றுபட்ட உள்ளங்களின்
இதயங்கள் சங்கமித்த நேரம்.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)