படம் பார்த்து கவி: என்னிடம் கவிதை

by admin 1
30 views

என்னிடம் கவிதை தான் கேட்கிறாய்
என் கவலைகளை
எங்கே சொல்ல?
யாருமற்ற தனியறையில்
அந்த உயிரற்ற பொம்மை மட்டும்
என் புலம்பல்களை கேட்டு கொண்டிருந்தது!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!