தலைப்பு : என்றென்றும் நினைவுகளுடன்
மென்மையான மரத்தில் கடையப்பட்டு,
மென்மையான இசையை அள்ளித்தரும், இவ்விசைக் கருவி சிலாகித்து கேட்டால் மனம் கரைந்து போகும்.
மீட்டி மீட்டி நீயும் கரைந்து போனாயோ?
நீ அழிந்தாலும் உன் இசையின் மூலம் என்றும் வாழ்வாய்!
என் வாழ்க்கை துணையான நீயும் வாழும் வரை மட்டுமில்ல, என்றென்றும் உன் நினைவுகளை என்னுள் விதைத்து விட்டாயே.
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)