படம் பார்த்து கவி: ஐஸ் நிவாரணம்

by admin 3
144 views

கையோடு
முட்டியை
முதுகோ
ஏதுவாக இருந்தாலும்..
உன்னை
ஒத்தடம்
கொடுத்தால்…
நிமிடங்களில்
மறைந்து போகிறதே
வலி..!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!