தலைப்பு : ஒரு வெட்டும் இரு துண்டுகளும்.
என்னவளின் சமையலறை
ஆயுதம் கூர் வாள்.
வெட்டு ஒன்று துண்டு இரண்டாகியத் தக்காளியைப் போல
பலநேரங்களில்…
அவளின் கூர் நாக்குக் கொண்டுபேசும் வாள்வீச்சு சொற்களும் என் இதயத்தை இரண்டாக்கியதே!
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)