கண்ணாடிச் சாளரத்தில் மழைத்துளி முத்தங்கள்,
அதோ… அழகிய ரோஜாப் பூப் பந்தல்கள்.
சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறங்களின் சங்கமம்,
பார்வைக்கு ஒரு வண்ணமயமான சாகசம்.
ஈரமான இதழ்களில் பனித்துளிப் பொலிவு,
காட்சிக்கு ஒரு தெய்வீகமான ஒளிவு.
இருண்ட பின்னணி..
இ.டி. ஹேமமாலினி