கத்தி…கத்தி…
கத்தி உயிரை வாங்காதே
கத்தினால் உன் தொண்டை
வறண்டு போகுமே
தக்காளி ரசம்
அஸ்பராக்ஸ் பொரியல்
முருங்கைக் காய் சாம்பார்
புடலங்காய் கூட்டு
உன் மையலில் கவிதை
கற்ற நான் சமையலும்
கற்றுக் கொண்டேனே
என் கண்ணே.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)