கத்தி தக்காளி.
என்னம்மா ஒரே சத்தம்!
ஆமான்டா நான் தான்சத்தம் போடறேன்!
நல்ல தக்காளி வாங்க
சொன்னால் பாதி
அழுகல் பேறு பெத்த பேறு நீலி ஏதி?
ஆபீஸுமட்டுமே
முக்கியம் இந்த மனுஷனுக்கு!
விலை குறைவாக இருக்கும் போது நிறைய வாங்கி
தக்காளி தொக்கு
செய்தால் நல்லது
என்று நினைத்தேன்
பாரு அது என் தப்புடா!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)