கத்தி
கத்தி எடுத்தவனுக்கு
கத்தியால் முடிவு
புத்தியே கூர்மையான
ஆயுதம் எனக்
கத்தினாலும் கையாளத்
தெரியாது …….
இரவு பகல்……….
பகல் இரவு……….
அச்சத்தின் நகர்வில்
நீளும் நாட்கள்…….
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)