படம் பார்த்து கவி: கத்தி

by admin 1
32 views

கத்தி எடுக்காமல் என்னை…
உன் விழி பார்வையால்….
வதம் செய்ய கற்று கொண்டவள்… நீயடி….

( மிதிலா மகாதேவ்)

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!