காய்கறிகளை வெட்டத் தானே உன்னை கண்டு பிடித்தான்..
ஆனால் கண்டு பிடித்த மனிதனையே உன்ன வைத்து அல்லவா வெட்டுகிறார்கள்..
அவனுக்கு நீ கொடுக்கும் தண்டனையா இது…
கார்த்தி சொக்கலிங்கம்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)