கிதார் இசை
இசையின் சின்னம் கிதார்
இசை இளமையாக்குகிறது.
நரம்புகளை சுண்டி இழுக்கிறது
தன்னைத்தானே மீட்டிக்
கொள்ள தெரிந்தவன் இசைக் கருவிகளை நாடுவதில்லை அலை ஓசை இசைதான்
இயற்கையின் சங்கீதம் இசை
இசை இறந்தகால நினைவு
கடந்தகாலத்தின் புகைப்படம்
எழுத்து செயற்கை இசை இயற்கை
செயற்கைக்கு உரிமை கொண்டாடலாம் இயற்கைக்கு உரிமை கொண்டாடலாமா?
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)