ஊரெங்கும் கல்யாணம்!
வாசலில் கூட்டம்!
வரவேற்பு நிகழ்வில் பலமான உபசரிப்பு பஃபே சிஸ்ட சாப்பாடு
பாதி வயிற்றில் மீதி குப்பையில்!
இந்த மாதிரிகுப்பை
ஒன்று சேர்ந்து மலையானதே!
வீடு முழுக்க ஒயர் ஒயர், கைபேசி ஒயர், கணணி ஒயர் மிக்ஸி ஒயர், கிரைண்டர் ஒயர்
எல்லாம் தேய்ந்ததும்
அது ஒரு குப்பை!
அதுமட்டுமா ஏராளமான தண்ணீர்
பிளாஸ்டிக் பாட்டல்கள் அது ஒரு குப்பை!
அவ்வளவு ஏன் ஒவ்வொருவர் மனதில் எவ்வளவு குப்பை விஷயங்கள்!எப்படிசரி செய்வது அத்தனையும்!
பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்