கூரிய கத்தி ஒரே வெட்டில்
இரு துண்டாக்கி விடுகிறது
சிலரின் கூரிய வார்த்தை
இதயத்தை புண்ணாக்கி
உறவை துண்டாக்கி விடுகிறது
நம் உரிமை
பறிக்கப்படும் போது
கூரிய கத்தியாய் இரு
உணர்வுகளை புரிந்து
கொள்ளாதவரிடம்
ஊமையாகிவிடு……
மோசஸ்…
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)