படம் பார்த்து கவி: சிறுகதையாய்

by admin 1
35 views

சிறுகதையாய் வேண்டாம்
குறுநாவலும் வேண்டாம்
புரியாத கவிதையாய் வேண்டாம்
மனம் மகிழும்
நீண்ட இரயில் பயணமாய்
நம் காதல்
முடிவில்லாத தொடர்கதையாய்
நீளட்டுமே!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!