சிறுமி துணிந்து விட்டாள்.
ஆம். எவ்வளவு காலம்..?
அடிமையாக
இருக்க வேண்டும்..?
தனது பிஞ்சு
கைகளால்…
சுவரை இடித்து
விட்டாள்.
விடுதலை விடுதலை
அடைந்து விட்டாள்…!
சபாஷ் பெண்ணே..
சபாஷ்…!
அஞ்சா நெஞ்சிற்கு
இவளே
முன் மாதிரி…!!!
ஆர் சத்திய நாராயணன்
படம் பார்த்து கவி: சிறுமி
previous post