படம் பார்த்து கவி: சில நேரங்களில்

by admin
46 views

சில நேரங்களில் என் மனதும்
உனைப்போலவே…
சில  நினைவளைகளை சிதரவிட்டாலும்…
துளிர்ந்தும் துளிராமலும்
ஆங்காங்கே தேங்கி கொண்டுதான் இருக்கின்றது உன்
துளிகளை போல….🤍
விதுர்ஷிகா சிவகுமார்
அவிசாவளை

You may also like

Leave a Comment

error: Content is protected !!