படம் பார்த்து கவி: சிவந்த

by admin 1
28 views

சிவந்த தோல் கண்டு
ரசித்தேன்….
ஆசை கொண்டேன்..
அதை
சொந்தமாக்கி ருசித்த
பின் தான்
உணர்ந்தேன்…
அது பார்ப்பதற்கு மட்டும் தான் அழகு என்பதை …

— இரா. மகேந்திரன்–

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!