படம் பார்த்து கவி: சுற்றுலாப்பயணம்

by admin 3
13 views

சுற்றுலாப்பயணம்…..
குளிரும் மலையுமாய் இணைந்திருக்க
நெருப்பை சுமந்து ரயில்பயணிக்க
புகையோ. இயற்கைக்கு பகையாக
பார்க்கும் கண்களுக்கு  விருந்தாக
குளிர்பிரதேசத்தில் ஓர் பயணம்
நீயும் நானுமாய் செல்ல
தேனிலவு எனும் பெயறதற்கு
நம் இருகுடும்பங்கள் செல்ல
சுற்றுலாப்பயணமாக மனங்கள் மகிழும்
பேசிச்சிரித்து பொழுதை கழிக்க
உறவுகளின் ஆயுள் செழிக்கும்..
                                                        

  -மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!