டெடி பியர்.
சூப்பர் மார்கெட் போன
சுப்பன் டெடி பியர்
பார்த்து தன் மகனுக்கு வாங்க ஆசைப்பட
விலையைப் பார்த்து
பிரமித்து மறுநாள்
அவன்கூலி பணத்தில் வாங்கி மகனிடம்
கொடுத்து அழகு பார்த்தான் !
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)