படம் பார்த்து கவி: தகதகக்கும் ஆப்பிள்

by admin
50 views

வண்டாய் ரீங்காரமிட்டு
வலம்வருதே உள்ளம்
உண்டால் துளிர்க்குமோ
உடலும் மினுமினுக்குமோ

குங்குமச் சிவப்பைக் கொத்தித் தின்ன கொள்ளை ஆசை
கூடிவருமோ எண்ணம்!

கவிஞர் சே.
முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!