தண்ணீரின் மேல் ஒடம்.
பொங்கி வரும் ஆறு!
சுற்றிலும் மலை!
ஒடக்காரன் தன்பணி
முடித்து ஒய்வாக
ஒடத்தை நீரில் விட்டு
அவன் தன் இல்லாளை
நோக்கி இன்றைய தொகை கொடுத்து
உண்டபின் ஒய்வை நோக்கிசென்றான் ஒடக்காரன்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)