படம் பார்த்து கவி: துவரை

by admin 1
413 views

சுவையான தரமான
துவரம் பருப்பு கிலோ
இருநூறு ரூபாய்
சுவையற்ற வேகாத
ரேஷன் கடை
துவரம் பருப்பு
முப்பதே ரூபாய்
இரண்டு மூன்று
மாதங்களாக
அதுவும் தட்டுப்பாடு
கவிஞர்களின் கருப்
பொருளான
உன் பருப்பு இனி
இங்கே வேகாது

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!